முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்மட்டம் 41.10 அடி!

மேட்டூர் அணையின் நீர்மட்டம்  41.10 அடியாக உயர்ந்துள்ளது.

Updated On : 15 அக்டோபர், 2023 at 8:50 AM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:39 AM

மேட்டூர் அணையின் நீர்மட்டம்  41.10 அடியாக உயர்ந்துள்ளது.

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 18,633 கன அடியிலிருந்து வினாடிக்கு 15,433 கன அடியாக  சற்று குறைந்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 

அணையின் நீர் இருப்பு 12.66 டிஎம்சியாக உள்ளது. கடந்த 6 நாள்களில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 9.80 அடி உயர்ந்துள்ளது. 

Advertisement

நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேட்டூரில் மழை அளவு 30.40 மி.மீ பதிவாகி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.