முகப்பு
தமிழ்நாடு

30 ஆண்டுகால அதிமுக ஆட்சியால் முன்னணியில் தமிழ்நாடு: இபிஎஸ்

30 ஆண்டுகால அதிமுக ஆட்சியால் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:10 AM
எடப்பாடி பழனிசாமி (கோப்புப் படம்)
பகிர்:

30 ஆண்டுகால அதிமுக ஆட்சியால் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக பேசிய எடப்பாடி பழனிசாமி, கட்சி தொடங்கி 51 ஆண்டுகள் முடிந்த நிலையில், 30 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த கட்சி அதிமுக.

30 ஆண்டுகால அதிமுக ஆட்சியில்தான் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக உள்ளது. ஏழை, எளிய மக்கள் ஏற்றம் பெற திட்டங்களைக் கொண்டு வந்த கட்சி அதிமுக எனவும் குறிப்பிட்டுள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →