கோப்புப்படம் 
தமிழ்நாடு

மேட்டுப்பாளையம் - குன்னூர் மலை ரயில் ரத்து!

குன்னூர் - மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டதால் இன்று (அக்.18) ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

DIN

குன்னூர் - மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டதால் இன்று (அக்.18) ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூா் மற்றும் கூடலூரில் செவ்வாய்க்கிழமை பரவலாக மழைப் பெய்ததால் பொதுமக்களின்  இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், குன்னூர் - மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டு, பாறைகள் தண்டவாளத்தின் மீது விழுந்தன. இதனால் காலை மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு புறப்பட்ட மலை ரயில் கல்லாறு அருகே நிறுத்திவைக்கப்பட்டது.

குன்னூர் - மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உத்தரப் பிரதேசத்தில் தடுப்புச் சுவர் மீது போலீஸ் வாகனம் மோதல்: 6 பேர் காயம்

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்: பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கு அழைப்பு!

Jailer-2 ல் நடிக்கும் பிரபல மலையாள நடிகர்! | Cinema updates

இன்பமே... திவ்ய தர்ஷினி!

தேர்தல் வெற்றிக்கு ஜம்முவில் இருந்துக்கூட வாக்காளர்களைச் சேர்ப்போம்: கேரள பாஜக துணைத் தலைவர்!

SCROLL FOR NEXT