முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்வரத்து 4,334 கன அடி

மேட்டூர் அணை நீர்வரத்து புதன்கிழமை காலை 4,334 கன அடியாக அதிகரித்துள்ளது. 

Updated On : 25 அக்டோபர், 2023 at 8:36 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:43 AM


 
மேட்டூர்: மேட்டூர் அணை நீர்வரத்து புதன்கிழமை காலை 4,334 கன அடியாக அதிகரித்துள்ளது. 

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 4,138 கன அடியிலிருந்து வினாடிக்கு 4,334 கன அடியாக  சற்று அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 17.42 டிஎம்சியாக உள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.