நாமக்கல்லில் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் ஆஞ்சனேயர் கோயில் முகப்புத் தோற்றம் 
தமிழ்நாடு

நவ. 1-இல் நாமக்கல் தாலுகா அளவில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை: ஆட்சியர் தகவல்

நவ. 1-ஆம் தேதி நாமக்கல் தாலுகா அளவிலான பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ச.உமா தெரிவித்தார்.

DIN

நாமக்கல்: நாமக்கல் ஆஞ்சனேயா் கோயில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா நவ. 1-இல் நடைபெறுவதையொட்டி,  நவ. 1-ஆம் தேதி நாமக்கல் தாலுகா அளவிலான பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ச.உமா தெரிவித்தார்.

நாமக்கல் நகரின் மையப் பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சனேய சுவாமி கோயில் அமைந்துள்ளது. கடந்த 2009-ஆம் ஆண்டுக்கு பிறகு, 14 ஆண்டுகள் கழித்து தற்போது நவ. 1-ஆம் தேதி காலை 9.30 முதல் 10.30 மணிக்குள் குடமுழுக்கு விழாவும் நடைபெறுகிறது.  இதற்கான முன்னேற்பாடு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இதனையொட்டி, நாமக்கல் தாலுகா அளவில் மட்டும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு அன்று ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ச.உமா செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொதுத்துறை வங்கிகளில் குறைந்தபட்ச இருப்பு கட்டணம் நீக்கம்: நிதி அமைச்சகம்

மலையுச்சியின் காற்றாக... சல்மா அருண்!

அம்மன் கண்களில் இருந்து வழிந்த நீர்! பக்தர்கள் பரபரப்பு!

பொய்யான வாக்குறுதிகள் மூலம் மக்களை ஏமாற்றுகிறது திமுக: இபிஎஸ்

“தேர்தல் ஆணையம் அல்ல; தேர்தல் திருடன்!” -ஆர்ஜேடியின் பகிரங்க விமர்சனம்!

SCROLL FOR NEXT