மேட்டூர் அணை நீர்மட்டம் 51 அடி!
மேட்டூர் அணை நீர்வரத்து இன்று (அக். 29) காலை 8 மணிநிலவரப்படி 4,044 கன அடியாக சரிந்துள்ளது.
மேட்டூர் அணை நீர்வரத்து இன்று (அக். 29) காலை 8 மணிநிலவரப்படி 4,044 கன அடியாக சரிந்துள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 51.45அடியாக உயர்ந்துள்ளது.
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 4,207 கன அடியிலிருந்து வினாடிக்கு 4,044 கன அடியாக சற்று குறைந்துள்ளது.
Advertisement
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 18.73 டிஎம்சியாக உள்ளது.