கோப்புப் படம் 
தமிழ்நாடு

அதிமுக ஆலோசனைக் கூட்டம்: செப். 10-க்கு மாற்றம்!

அதிமுக ஆலோசனை கூட்டம்  வரும் 4-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், செப்டம்பர் 10-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

DIN


அதிமுக ஆலோசனை கூட்டம்  வரும் 4-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், செப்டம்பர் 10-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. 

செப்டம்பர் 10-ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் நடைபெறவுள்ளது.

ஆலோசனைக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், கட்சியின் வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டுக் குழுவினர்கள் ஆகிய அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT