தமிழ்நாடு

சிங்கப்பூர் அதிபர் தர்மனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

சிங்கப்பூர் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழத்தை பூர்விகமாக கொண்ட தமிழரான தர்மன் சண்முகரத்னத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

DIN


சென்னை: சிங்கப்பூர் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழத்தை பூர்விகமாக கொண்ட தமிழரான தர்மன் சண்முகரத்னத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், 

சிங்கப்பூரின் ஒன்பதாவது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தர்மன் சண்முகரத்னுக்கு வாழ்த்துகள்!

உங்களது தமிழ் மரபும், அசர வைக்கும் தகுதிகளும் எங்களைப் பெருமை கொள்ளச் செய்வதோடு, சிங்கப்பூரின் பன்முகத்தன்மையையும் வெளிக்காட்டுகிறது.

தங்களது பதவிக்காலம் மிக வெற்றிகரமானதாக அமைந்திட விழைகிறேன் என அவர் தெரிவித்துள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேவை ஏற்பட்டால் விஜய் கைது: அமைச்சா் துரைமுருகன்

கனிமவள லாரி, கிரஷா் உரிமையாளா்கள், காவல் துறை ஆலோசனைக் கூட்டம்

தூய்மைப் பணியாளரை தாக்கியவா் கைது

மோா்தானா அணைக்கு 708 கனஅடி நீா்வரத்து

புதிய நியாயவிலைக் கட்டடம் : செஞ்சி மஸ்தான் திறந்து வைத்தாா்

SCROLL FOR NEXT