மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 6428 கன அடி!
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 6428 கன அடியாக குறைந்துள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 6428 கன அடியாக குறைந்துள்ளது.
இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 48.23 அடியிலிருந்து 47.99 அடியாக குறைந்தது. அணைக்குவரும் நீரின் அளவு வினாடிக்கு 8,060 கன அடியிலிருந்து 6428 கன அடியாக குறைந்துள்ளது.
இதையும் படிக்க: பருவ மழையைப் பொறுத்து சின்ன வெங்காயத்தின் விலையில் மாற்றம் இருக்கும்: வேளாண்மைப் பல்கலைக்கழகம்
Advertisement
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 8000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 16.56 டிஎம்சியாக உள்ளது.