முகப்பு
தமிழ்நாடு

தங்கம் விலை உயர்வு: எவ்வளவு?

சென்னையில் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.80 அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:12 PM
தங்கம்
பகிர்:

சென்னையில் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.80 அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை உயர்வதும், குறைவதும் அவ்வப்போது நிகழ்ந்து வரும் ஒன்றாக இருந்தாலும், கடந்த சில மாதமாக தொடர்ந்து ஏற்றத்துடன் இருந்து வருகிறது.

அதன்படி,சென்னையில்  செப்டம்பர் 8-(வெள்ளிக்கிழமை) காலை நிலவரப்படி ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.80 அதிகரித்து ரூ.44,240-க்கும், ஒரு கிராம் ரூ.5,530-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக, நேற்று ஒரு கிராம் ரூ.5,520-க்கும் ஒரு சவரன் ரூ.44,160-க்கும் விற்பனையானது. 

அதேசமயம், வெள்ளி நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது. அதன்படி ஒரு கிராம் ரூ.77.50-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.77,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →