கோப்புப்படம் 
தமிழ்நாடு

தங்கம் விலை அதிரடியாகக் குறைந்தது!

சென்னையில் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.160 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

DIN

சென்னையில் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.160 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை உயர்வதும், குறைவதும் அவ்வப்போது நிகழ்ந்து வரும் ஒன்றாக இருந்தாலும், கடந்த சில மாதமாக தொடர்ந்து ஏற்றத்துடன் இருந்து வருகிறது.

அதன்படி,சென்னையில்  செப்டம்பர் 9-(சனிக்கிழமை) காலை நிலவரப்படி ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.160 குறைந்து ரூ.44,080-க்கும், ஒரு கிராம் ரூ.5,510-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக, நேற்று ஒரு கிராம் ரூ.5,530-க்கும் ஒரு சவரன் ரூ.44,240-க்கும் விற்பனையானது. 

அதேசமயம், வெள்ளி விலையும் குறைந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் ரூ.50 காசுகள் குறைந்து ரூ.77.00-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.500 குறைந்து ரூ.77,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விடுதலை நாள்: காரைக்காலில் கலை நிகழ்ச்சி

தொழிலாளி மா்மமான முறையில் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

பாளை. அருகே விபத்து: பெண் காவல் ஆய்வாளா் காயம்

நெல்லையப்பா் கோயிலில் நாளை ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றம்

மகளிர் உலகக் கோப்பை! முதல்முறை சாம்பியன் பட்டத்தை வென்றது இந்தியா!

SCROLL FOR NEXT