முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்வரத்து 2,244 கன அடி!

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து  வரும் மழையின்  காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2,244 கன அடியாக அதிகரித்துள்ளது.

தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்வரத்து 2,244 கன அடி!

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து  வரும் மழையின்  காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2,244 கன அடியாக அதிகரித்துள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:59 AM
பகிர்:

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து  வரும் மழையின்  காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2,244 கன அடியாக அதிகரித்துள்ளது.

இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 41.76 அடியிலிருந்து 41.05 அடியாக சரிந்தது.

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2,047 கன அடியிலிருந்து வினாடிக்கு 2,244 கன அடியாக அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 6,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 12.63 டிஎம்சியாக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →