கோப்புப்படம் 
தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்!

காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழையின்  காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2844கன அடியாக அதிகரித்துள்ளது.

DIN

காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழையின்  காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2844கன அடியாக அதிகரித்துள்ளது.

இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 40.38அடியிலிருந்து 39.75அடியாக குறைந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2,556 கன அடியிலிருந்து வினாடிக்கு 2,844கன அடியாக அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 6,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 11.96 டிஎம்சியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எதிர்பாராமல் வரும் பணம்! மோசடியாளர்கள் வலையில் சிக்க வேண்டாம்! | Cyber Security | Cyber Shield

யாருக்கும் SIM CARD வாங்கித்தராதீங்க! புதிய SCAM ALERT! | Cyber Crime | Cyber Shield

இலங்கையில் நாயகி ஊர்வலம்... அஞ்சனா!

தம்மம்பட்டி சிவன் கோவிலில் அன்னாபிஷேக விழா! 5 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்பு

மம்தானி வெற்றி! நியூயார்க்கில் இருந்து யூதர்கள் வெளியேறுங்கள் - இஸ்ரேல் அமைச்சர் பதிவு!

SCROLL FOR NEXT