முகப்பு
தமிழ்நாடு

தங்கம் விலை உயர்வு: எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.44,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:01 AM
கோப்புப்படம்
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.44,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  ஒரு கிராம் தங்கம் ரூ.15 உயர்ந்து  ரூ.5,505-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை ஒரு கிராமிற்கு ரூ.1.40 குறைந்து ரூ.77.60 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.1400 குறைந்து ரூ.77,600 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 5,505

1 சவரன் தங்கம்............................... 44,040

1 கிராம் வெள்ளி............................. 77.60

1 கிலோ வெள்ளி.............................77,600

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 5,490

1 சவரன் தங்கம்............................... 43,920

1 கிராம் வெள்ளி............................. 79.00

1 கிலோ வெள்ளி.............................79,000

முழு கட்டுரையைப் படிக்க →