முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்!

இன்று காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 83.35அடியிலிருந்து 82.34அடியாக குறைந்துள்ளது.

Updated On : 9 ஜூலை, 2023 at 8:24 AM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 6 பிப்ரவரி, 2024 at 6:31 PM

இன்று காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 83.35அடியிலிருந்து 82.34அடியாக குறைந்துள்ளது.

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 174 கன அடியிலிருந்து வினாடிக்கு 104 கனஅடியாக குறைந்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு  வினாடிக்கு 12,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 44.32டி எம் சியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.