முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்மட்டம்!

மேட்டூர் அணைக்கான  நீர்வரத்து 154 கன அடியாக அதிகரித்துள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:41 AM
கோப்புப்படம்
பகிர்:

மேட்டூர் அணைக்கான  நீர்வரத்து 154 கன அடியாக அதிகரித்துள்ளது.

இன்று காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 69.96 அடியிலிருந்து 68.94 அடியாக குறைந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 107 கன அடியிலிருந்து 154 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு  வினாடிக்கு 10,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீர் இருப்பு 31.79  டிஎம்சியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.