மேட்டூர் அணை நிலவரம்
மேட்டூர் அணை நீர்வரத்து 8,737 கன அடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணை நீர்வரத்து 8,737 கன அடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 59.14 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 8424 கன அடியிலிருந்து வினாடிக்கு 8737 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க: தீபாவளி பண்டிகை: பிரதமர் மோடி வாழ்த்து
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 250 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 24.05 டிஎம்சியாக உள்ளது.