தமிழ்நாடு

திருச்சி மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை

திருச்சி மாவட்டத்துக்கு இன்று(ஏப். 16) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

பல்வேறு சிறப்புடைய திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நிகழாண்டு சித்திரைப் பெருந்திருவிழா கடந்த 7-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரைப் பெருந்திருவிழா தேரோட்டம் இன்று(ஏப். 16) நடைபெறுகிறது.

இந்த நிலையில், திருச்சி மாவட்டத்துக்கு இன்று(ஏப். 16) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஜூன் 8 ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறை அறிவிப்பை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொலையும் புதிரும்... இந்திரா - திரை விமர்சனம்!

மைசூரு தசரா விழாவில் விமான சாகச நிகழ்ச்சி: மத்திய அரசு ஒப்புதல்

போலி இன்ஸ்டாகிராம் கணக்கு: பணம் கேட்டு மிரட்டியவா் கைது

அண்ணாவின் சிறுகதைகள் தொகுப்பு நூல்: எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டாா்

கன்னத்தில் அறைந்த ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட 9-ஆம் வகுப்பு மாணவா்

SCROLL FOR NEXT