முதல்வர் ஸ்டாலின்.  
தமிழ்நாடு

தாயாகவும் விளங்கியவர் கருணாநிதி: முதல்வர் ஸ்டாலின்

தந்தையாக மட்டுமல்ல, எனக்கு தாயாகவும் விளங்கியவர் கருணாநிதி என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

DIN

தந்தையாக மட்டுமல்ல, எனக்கு தாயாகவும் விளங்கியவர் கருணாநிதி என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று நடைபெற்ற விழா ஒன்றில் அவர் பேசியதாவது, விழாவுக்கு வருகை தந்து, என்னை ஊக்கப்படுத்திய நடிகர் ரஜினிகாந்துக்கு நன்றி. என்னை விட ஒரு வயது பெரியவரான ரஜினியின் அறிவுரையை ஏற்றுக்கொள்கிறேன்.

நடிகர் ரஜினிகாந்த் கவலைப்பட வேண்டாம். அனைத்திலும் நான் உஷாராகவே இருப்பேன். தந்தையாக மட்டுமல்ல, எனக்கு தாயாகவும் விளங்கியவர் கருணாநிதி. அமைச்சர்கள், தொண்டர்கள் என அனைவருக்கும் தாயாக வாழ்ந்தவர். ரஜினிகாந்த், உள்ளிட்டோரும் அவரின் உடன்பிறப்புகள் தான்.

அனைத்து துறைகளைச் சேர்ந்தவர்களையும் அரவணைத்து சென்றவர் கருணாநிதி. கருணாநிதி எழுதினால் தமிழ் கொட்டும் என்பதுபோல் கருணாநிதியைப் பற்றி எழுதினாலும் தமிழ் கொட்டும். உயிரினும் மேலாக உடன்பிறப்புகளை மதித்தவர் கருணாநிதி. இவரின் புகழை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்ல வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நிதி மோசடிகளைத் தடுக்க! 2 கோடி ஆதார் எண்கள் நீக்கம்!!

2030-ல் இந்தியாவில் காமன்வெல்த் போட்டிகள்!

துபையில்... பிரியதர்ஷினி சாட்டர்ஜி!

இரவு 10 மணி வரை 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

“இபிஎஸ்-க்கு கார் ஏற்பாடு செய்கிறேன்!” | முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் | DMK | EPS | ADMK

SCROLL FOR NEXT