முகப்பு
தமிழ்நாடு

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பிப். 6) சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.46,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  

Updated On : 9 பிப்ரவரி, 2024 at 1:42 PM
கோப்புப்படம்
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பிப். 6) சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.46,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  ஒரு கிராம் தங்கம் ரூ.20 குறைந்து ரூ.5,830-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை கிராமிற்கு 70 பைசாக்கள் குறைந்து ஒரு கிராம் ரூ.76.00 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ. 76,700 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 5,830

1 சவரன் தங்கம்...............................46,640

1 கிராம் வெள்ளி............................. 76.00

1 கிலோ வெள்ளி.............................76,000

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 5,850

1 சவரன் தங்கம்............................... 46,800

1 கிராம் வெள்ளி............................. 76.70

1 கிலோ வெள்ளி.............................76,700

முழு கட்டுரையைப் படிக்க →