முகப்பு
தமிழ்நாடு

தங்கம் விலை உயர்வு: எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜன. 2) சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.47,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:26 PM
கோப்புப்படம்
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜன. 2) சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.47,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  ஒரு கிராம் தங்கம் ரூ.10 உயர்ந்து ரூ.5,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை 30 பைசாக்கள்  உயர்ந்து ஒரு கிராம் ரூ.80.30 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ. 80,300 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 5,920

1 சவரன் தங்கம்............................... 47,360

1 கிராம் வெள்ளி............................. 80.30

1 கிலோ வெள்ளி.............................80,300

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 5,910

1 சவரன் தங்கம்............................... 47,280

1 கிராம் வெள்ளி............................. 80.00

1 கிலோ வெள்ளி.............................80,000

முழு கட்டுரையைப் படிக்க →