கோப்புப்படம் 
தமிழ்நாடு

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜன. 5) சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.46,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

DIN

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜன. 5) சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.46,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  ஒரு கிராம் தங்கம் ரூ.10 குறைந்து ரூ.5,860-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலையில் மாற்றமின்றி ரூ.78 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ. 78,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 5,860

1 சவரன் தங்கம்............................... 46,880

1 கிராம் வெள்ளி............................. 78.00

1 கிலோ வெள்ளி.............................78,000

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 5,870

1 சவரன் தங்கம்............................... 46,960

1 கிராம் வெள்ளி............................. 78.00

1 கிலோ வெள்ளி.............................78,000

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரள தலைமைச் செயலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

இராமசாமி படையாட்சி பிறந்தநாள்! முதல்வர் ஸ்டாலின் மரியாதை!

மயிலாடுதுறையில் இளைஞர் ஆணவக் கொலை! நடந்தது என்ன?

மகாநதி தொடரில் முக்கிய நடிகர் மாற்றம்!

கூவத்தூரில் நடந்தது என்ன தெரியுமா? இபிஎஸ் குறித்து உண்மையை உடைத்த தினகரன்!

SCROLL FOR NEXT