மேட்டூர் அணை நீர்மட்டம் 71.25 அடி
இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 71.25 அடியிலிருந்து 71.23 அடியாக குறைந்தது .
இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 71.25 அடியிலிருந்து 71.23 அடியாக குறைந்தது .
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 544 கன அடியிலிருந்து 555 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 600 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 33.76 டிஎம்சியாக உள்ளது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: மாரத்தான் ஓட்டம்: அடையாறு பகுதியில் நாளை போக்குவரத்து மாற்றம்
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவைவிட குடிநீர் தேவைக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.