முகப்பு
கோப்புப்படம்
தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்!

இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 71.21அடியிலிருந்து 71.19 அடியாக குறைந்தது.

தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்!

இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 71.21அடியிலிருந்து 71.19 அடியாக குறைந்தது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:23 PM
கோப்புப்படம்
பகிர்:

இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 71.21அடியிலிருந்து 71.19 அடியாக குறைந்தது.

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 544 கன அடியிலிருந்து 555 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 600 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 

அணையின் நீர் இருப்பு 33.73 டிஎம்சியாக உள்ளது.  மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவைவிட குடிநீர் தேவைக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
 
முழு கட்டுரையைப் படிக்க →