முதலீட்டாளர்கள் மாநாடு நிறைவு விழா: ஒப்பந்தங்கள் கையெழுத்து!
பெரம்பலூரில் ரூ.150 கோடி மதிப்பில் அமையவுள்ள காலனி தொழிற்சாலையால் 150 பேருக்கு வேலை கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக முதலீட்டாளர்கள் மாநாடு நிறைவு விழா தொடங்கி நடைபெற்று வருகிறது.
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
நிறைவு நாள் நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர். முதலீட்டாளர்கள் மாநாடு நிறைவு விழா தொடக்கம்
Advertisement
Advertisement
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமையவுள்ள காலணி தொழிற்சாலைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
பெரம்பலூரில் ரூ.150 கோடி மதிப்பில் அமையவுள்ள காலனி தொழிற்சாலையால் 150 பேருக்கு வேலை கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.