தீப்பற்றி எரிந்த பள்ளி வாகனம்! நல்வாய்ப்பாக உயிர் தப்பிய 44 மாணவர்கள்!!
வாணியம்பாடி அருகே பள்ளி வாகனம் தீப்பற்றி எரிந்த விபத்தில், நல்வாய்ப்பாக 44 பள்ளி மாணவர்கள் உயிர் தப்பியுள்ளனர்.
வாணியம்பாடி அருகே பள்ளி வாகனம் தீப்பற்றி எரிந்த விபத்தில், நல்வாய்ப்பாக 44 பள்ளி மாணவர்கள் உயிர் தப்பியுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே சுண்ணாம்பு பள்ளம் என்ற இடத்தில் தனியார் பள்ளி வாகனத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
இந்த வாகனத்தில் பயணம் செய்த 44 பள்ளி மாணவர்கள் நல்வாய்ப்பாக காயமின்றி உயிர் தப்பினர்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: அயோத்தி ராமர் கோயிலுக்கு 2,400 கிலோ எடையுள்ள மணி நன்கொடை!
இந்த சம்பவம் தொடர்பாக, ஆலங்காயம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.