முகப்பு
தமிழ்நாடு

தொடர் விடுமுறை சொந்த ஊர்களுக்குப் படையெடுக்கும் பொதுமக்கள்!

பொங்கல் திருவிழாவைக் கொண்டாடப் பொதுமக்கள் சொந்த ஊர்களுக்குப் படையெடுத்து வருகின்றனர். 

Updated On : 13 ஜனவரி, 2024 at 4:41 PM
பகிர்:

பொங்கல் திருவிழாவைக் கொண்டாடப் பொதுமக்கள் சொந்த ஊர்களுக்குப் படையெடுத்து வருகின்றனர். 

இதன் காரணமாக செங்கல்பட்டு அருகே மாமண்டூர் பாலாற்று பாலம் அருகே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

தென் மாவட்டங்களுக்குச் செல்லும் மக்களால் பரனூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் உள்ளது. 3 கி.மீ. தொலைவிற்கு சாலையில்  வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. 

Advertisement

போக்குவரத்தைச் சீர்செய்யும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.