தங்கம் ஒரு சவரன் ரூ.46,800-க்கு விற்பனை!
சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.46,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.46,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை கடந்த சில மாதமாக ஏற்ற இறங்களைக் கண்டு வருகின்றது.
அதன்படி, சென்னையில் செவ்வாய்க்கிழழமை (ஜன.16) காலை நிலவரப்படி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.5,850-க்கும், ஒரு சவரன் ரூ.46,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிக்க: மேட்டூர் அணை நீர்மட்டம்!
அதேபோன்று, வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.78.00-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.78,000-க்கும் விற்பனையாகிறது.