முகப்பு
தமிழ்நாடு

நாகை மீனவர்கள் 10 பேர் விடுதலை!

நாகை மீனவர்கள் 10 பேரை விடுதலை செய்ய இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:12 PM
நாகை மீனவர்கள் 10 பேர் விடுதலை
பகிர்:

நாகை மீனவர்கள் 10 பேரை விடுதலை செய்ய இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

எல்லைத் தாண்டி மீன்பிடித்தாக கடந்த ஜனவரி 14-ம் தேதி நாகை மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்திருந்தது. 

இதையடுத்து, யாழ்ப்பாணம் மீனவ துறையினரின் கோரிக்கைக்கிணங்க நாகை மீனவர்கள் 10 பேரை இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மீனவர்கள் பயன்படுத்திய படகை நாட்டுடைமையாக்கவும் உரிமையாளர் நேரில் ஆஜராகவும் உத்தரவிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.