முகப்பு
தமிழ்நாடு

47 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜன. 30) சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.46,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:11 PM
கோப்புப்படம்
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜன. 30) சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.46,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  ஒரு கிராம் தங்கம் ரூ.15 உயர்ந்து ரூ.5,860-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை கிராமிற்கு 30 பைசாக்கள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.78.00 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ. 78,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 5,860

1 சவரன் தங்கம்...............................46,880

1 கிராம் வெள்ளி............................. 78.00

1 கிலோ வெள்ளி.............................78,000

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 5,845

1 சவரன் தங்கம்............................... 46,760

1 கிராம் வெள்ளி............................. 77.70

1 கிலோ வெள்ளி.............................77,700

முழு கட்டுரையைப் படிக்க →