முகப்பு
தமிழ்நாடு

11 வயது சிறுவனை ராட்வைலர் நாய் கடித்ததால் பரபரப்பு

Updated On : 21 ஜூன், 2024 at 10:40 AM
கோப்புப் படம்.
பகிர்:

சென்னை அடுத்த மாங்காட்டில் 11 வயது சிறுவன் துஜேஷை ராட்வைலர் நாய் கடித்ததால் பரபரப்பு நிலவியது.

நாயின் உரிமையாளர் நாயை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் சென்றபோது சிறுனை கடித்துக் குதறியுள்ளது. காயமடைந்த சிறுவன் பூந்தமல்லி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து நாய் உரிமையாளர் நீலா, கார்த்திக் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தெரு நாய்கள், வளா்ப்பு பிராணிகள் கடித்து காயமடையும் சம்பவங்கள் தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகின்றன.

நிகழாண்டில் ரேபிஸ் தொற்றுக்குள்ளாகி இதுவரை 15க்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →