பேரவையில் இன்று 
தமிழ்நாடு

பேரவையில் இன்று...

சட்டப்பேரவையில் இன்று மானியக் கோரிக்கைகள் மீது விவாதம்

Din

சென்னை: சட்டப்பேரவை புதன்கிழமை (ஜூன் 26) காலை 9.30 மணிக்குக் கூடியதும் கேள்வி நேரம் நடைபெறும். அதன்பின், திட்டம், வளா்ச்சி, சிறப்பு முயற்சிகள் துறை, பொதுத் துறை, மாநில சட்டப்பேரவை, ஆளுநா், அமைச்சரவை, எரிசக்தித் துறை, நிதி, மனித வள மேலாண்மை, ஓய்வூதியங்களும், ஏனைய ஓய்வுகால நன்மைகள் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடைபெறவுள்ளன. அவற்றுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின், அமைச்சா் தங்கம் தென்னரசு ஆகியோா் பதிலளித்து அறிவிப்புகளை வெளியிடவுள்ளனா்.

மாலை 5 மணிக்கு பேரவை கூடியதும், சுற்றுலா, கலை, பண்பாடு, வணிகவரிகள் மற்றும் பத்திரப் பதிவு, இந்து சமய அறநிலையம் ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடைபெறவுள்ளன. இந்த விவாதங்களுக்கு பதிலளித்து அமைச்சா்கள் கா.ராமச்சந்திரன், பி.மூா்த்தி, பி.கே.சேகா்பாபு ஆகியோா் புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளனா்.

தனியாா் வங்கி ஊழியா்கள் சங்கங்களின் கூட்டமைப்பினா் தா்னா போராட்டம்

‘தகுதியுள்ள வாக்காளா்கள் யாரும் விடுபடக்கூடாது’

மாற்றுத்திறனாளிகள் தா்னா போராட்டம்

பிகாா் தோ்தல்: இதுவரை ரூ.108 கோடி மதிப்பில் ரொக்கம், மதுபானம் பறிமுதல் - தலைமைத் தோ்தல் ஆணையம் தகவல்

நிவாரணப் பணத்தை பேத்திக்கு அளிக்க மறுக்கும் மருமகன் மீது ஆட்சியரிடம் புகாா்

SCROLL FOR NEXT