தமிழ்நாடு

கரூரில் பாஜக வேட்பாளர் வி. வி. செந்தில்நாதன் வேட்புமனுத் தாக்கல்

DIN

கரூரில் பாஜக வேட்பாளர் வி. வி. செந்தில்நாதன் பிற்பகல் 12.30 மணி அளவில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

முன்னதாக கரூர் சுங்கச்சாவடியில் இருந்து திண்டுக்கல் சாலையில் கட்சியினருடன் ஊர்வலமாக வந்த அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான மீ. தங்கவேலிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. நாட்ராயன், பா.ம.க. மாவட்டச் செயலாளர் புகழூர் சுரேஷ், பாஜக மாவட்ட பொதுச்செயலாளர் ஆறுமுகம், அமமுக மாவட்ட செயலாளர் பி.எஸ்.என். தங்கவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

SCROLL FOR NEXT