முகப்பு
எடப்பாடி பழனிசாமி.
தமிழ்நாடு

ஸ்டாலின் 20 ஆண்டுகள் உழைத்தார்: இபிஎஸ்

திமுகவிற்காக 20 ஆண்டுகள் ஸ்டாலின் உழைத்தார் என்பதை மறுக்க முடியாது என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு

ஸ்டாலின் 20 ஆண்டுகள் உழைத்தார்: இபிஎஸ்

திமுகவிற்காக 20 ஆண்டுகள் ஸ்டாலின் உழைத்தார் என்பதை மறுக்க முடியாது என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Updated On : 3 நவம்பர், 2024 at 7:32 AM
எடப்பாடி பழனிசாமி.
பகிர்:

திமுகவிற்காக 20 ஆண்டுகள் ஸ்டாலின் உழைத்தார் என்பதை மறுக்க முடியாது என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் வீரப்பம்பாளையத்தில் ஞாயிற்றுகிழமை நடந்த அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அவர், மக்களுக்கு நலம் தந்த அதிமுக அரசின் திட்டங்களை போல் இல்லாமல், தற்போது கடன் வாங்கி மகளிர் உரிமைத்தொகை, பேருந்துகளில் இலவசப் பயணம் போன்ற அறிவிப்புகளை மட்டும் செய்து வருகிறார்கள்.

சென்னை திரும்பும் மக்கள்: பேருந்து, ரயில்களில் அலைமோதும் கூட்டம்

திமுகவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் 20 ஆண்டுகாலம் உழைத்தார் என்பதை மறுக்க முடியாது; ஆனால் கட்சிக்காக எந்த உழைப்பும் இல்லாமல், உதயநிதி துணை முதல்வர் ஆக்கப்பட்டுள்ளார். 2026 சட்டப்பேரவைத் தேர்தல் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக அமையும்.

திமுகவில் உழைப்பவர்களுககு மரியாதை கிடையாது. இவ்வாறு அவர் குறிப்பிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, அதிமுக குறித்து விஜய் பேசாதது குறித்து மற்றவர்கள் ஆதங்கப்பட தேவையில்லை. மக்களுக்காக பணியாற்றிய அதிமுகவை விஜயால் எப்படி விமர்சிக்க முடியும் என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →