மேட்டூர் அணையின் இடது கரையில் உள்ள உபரி நீர் போக்கி வழியாக வெளியேற்றப்படும் உபரி நீர்  DNS
தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து புதன்கிழை காலை வினாடிக்கு 9,929 கன அடியாக குறைந்தது.

DIN

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர் வரத்து புதன்கிழை காலை வினாடிக்கு 9,929 கன அடியாக குறைந்தது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 107.10 அடியில் இருந்து 106.92 அடியாக குறைந்துள்ளது.

காவிரியின் நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வந்த லேசான மழை தனிந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 10,566 கன அடியிலிருந்து வினாடிக்கு 9,929 கன அடியாக குறைந்துள்ளது.

காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000 கன அடி வீதமும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீர் இருப்பு 74.10 டிஎம்சியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சின்னஞ்சிறு ரகசியமே... பவித்ரா!

டார்ஜிலிங் நிலச்சரிவு: உதவி எண்கள் அறிவிப்பு!

இப்படியும் நடக்கிறதா? அரசுத் திட்டங்கள் பெயரில் பண மோசடி!

“Karur பற்றிய கேள்விகளைத் தவிர்க்கலாம்!” செந்தில் பாலாஜி காட்டம்! | DMK | TVK | VIJAY

மோலிவுட்டிலிருந்து... அஸ்வதி!

SCROLL FOR NEXT