சென்னை புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 2 மணி நேரம் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இரவு 11 மணி வரை,
பொன்னேரி
திருவொற்றியூர்
மாதவரம்
அம்பத்தூர் மண்டலங்களில் பலத்த மழையும்,
அயனாவரம்
பூந்தமல்லி
மதுரவாயல் மண்டலங்களில் லேசான மழையும் பெய்யக்கூடுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.