முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணையிலிருந்து கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 600கன அடியாக அதிகரிப்பு.

Updated On : 24 நவம்பர், 2024 at 5:34 AM
மேட்டூர் அணையின் நீர்மட்ட நிலவரம்
பகிர்:

மேட்டூர் அணையிலிருந்து கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 600கன அடியாக அதிகரிப்பு.

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று காலை வினாடிக்கு 6,422 கன அடியிலிருந்து வினாடிக்கு 6,229 கன அடியாக குறைந்தது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.

கிழக்கு - மேற்கு கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 500 கன அடியிலிருந்து வினாடிக்கு 600 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 108. 97 அடியிலிருந்து 109.24 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 77.33 டிஎம்சியாக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →