Bharathidasan University Center-Center-Tiruchy
தமிழ்நாடு

கனமழை: பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு!

கனமழை எச்சரிக்கை காரணமாக இளநிலை மற்றும் முதுநிலை செமஸ்டர் தேர்வுகளை பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஒத்திவைப்பு.

DIN

திருச்சி: கனமழை எச்சரிக்கை காரணமாக நவம்பர் 26 ஆம் தேதி நடைபெறவிருந்த இளநிலை மற்றும் முதுநிலை செமஸ்டர் தேர்வுகளை பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஒத்திவைத்துள்ளது.

இதுகுறித்து தேர்வு நெறியாளர் பா. ஜெயப்பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கனமழை காரணமாக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெறுவதாக இருந்த இளநிலை மற்றும் முதுநிலை செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகிறது. தேர்வுக்குரிய மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை விமான நிலையத்துக்குள் தவெக தொண்டர்கள் நுழையத் தடை!

ஈரோடு வரை வந்தீங்களே, கரூர் போக மாட்டீங்களா?? விஜய்க்கு எதிராக போஸ்டர்!

அமெரிக்க படை வீரர்களுக்கு தலா ரூ. 1.60 லட்சம் கிறிஸ்துமஸ் பரிசு! டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்க வரிவிதிப்பால் பாதிப்பு: மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!

கிறிஸ்துமஸ்: நெல்லை - தாம்பரம் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது!

SCROLL FOR NEXT