சென்னை உள்பட 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
பகல் 1 மணி வரை சென்னை உள்பட 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
தமிழ்நாடுசென்னை உள்பட 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
பகல் 1 மணி வரை சென்னை உள்பட 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் 20 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இது குறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள பதிவில்,
சென்னை
திருவள்ளூர்
காஞ்சிபுரம்
செங்கல்பட்டு
விழுப்புரம்
கடலூர்
ராமநாதபுரம்
பெரம்பலூர்
அரியலூர்
மயிலாடுதுறை
நாகப்பட்டினம்
தஞ்சாவூர்
திருவாரூர்
புதுக்கோட்டை
சிவகங்கை
தூத்துக்குடி
திருநெல்வேலி
கன்னியாகுமரி
கோயம்புத்தூர்
நீலகிரி
புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில்
பகல் 1 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.