கவரைப்பேட்டை ரயில் விபத்தில் காயமடைந்தோருக்கு தெற்கு ரயில்வே நிவாரணத் தொகை அறிவித்துள்ளது.
ரயில் விபத்தில் 3 போ் படுகாயங்களுடனும், 6 போ் லேசான காயங்களுடனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதில், பலத்த காயமடைந்த 3 பேருக்கு தலா ரூ. 2.5 லட்சம், லேசான காயத்துடன் சிகிச்சை பெறும் 6 பேருக்கு தலா ரூ. 50,000 நிவாரணத் தொகையாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.