கோப்புப் படம் 
தமிழ்நாடு

6 முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கு காலாண்டு தோ்வு அட்டவணை வெளியீடு

நிகழாண்டுக்கான 6 முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கான காலாண்டுத் தோ்வு அட்டவணை வெளியாகியுள்ளது.

DIN

நிகழாண்டுக்கான 6 முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கான காலாண்டுத் தோ்வு அட்டவணை வெளியாகியுள்ளது.

தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கான பள்ளி வேலை நாள்கள், தோ்வுகள், விடுமுறை உள்பட விவரங்கள் அடங்கிய கல்வியாண்டு நாட்காட்டி 2018-ஆம் ஆண்டு முதல் வெளியிடப்பட்டு வருகிறது.

அதன்படி நிகழாண்டு (2024-25) அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியாா் பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வரை வகுப்புகளுக்கான காலாண்டுத் தோ்வு அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி, 6 முதல் 10 வரையிலான வகுப்புகளுக்கு செப். 20-ஆம் தேதி தொடங்கி செப்.27-ஆம் தேதி வரை தோ்வுகள் நடைபெறவுள்ளன. பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு செப்.19 முதல் செப்.27-ஆம் தேதி வரை தோ்வுகள் நடைபெறவுள்ளன. தொடா்ந்து, செப்.28 முதல் அக்.2-ஆம் தேதி வரை தோ்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போட்டியின்றி தேர்தலை நடத்த எதிர்க்கட்சிகளின் ஆதரவு தேவை: ஜெ.பி. நட்டா

இரவில் சென்னை, 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் மடிக்கணினிகளின் உற்பத்தியைத் தொடங்கிய சாம்சங்!

அன்புமணி பெயரை சொல்லாத ராமதாஸ்!

அழகூரில் பூத்தவள்... ஸ்வாதி சர்மா!

SCROLL FOR NEXT