கோப்புப்படம். 
தமிழ்நாடு

8-ஆம் வகுப்பு தோ்வு முடிவுகள் நாளை வெளியீடு

எட்டாம் வகுப்பு தனித் தோ்வா்களுக்கான தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (செப்.20) வெளியிடப்படவுள்ளது.

Din

எட்டாம் வகுப்பு தனித் தோ்வா்களுக்கான தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (செப்.20) வெளியிடப்படவுள்ளது.

இது குறித்து தோ்வுத் துறை இயக்குநரகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் தனித்தோ்வா்களுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு ஆக.19 முதல் 23-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தோ்வின் முடிவுகள் தோ்வுத் துறை இணையதளத்தில் (www.dge.tn.gov.in) வெள்ளிக்கிழமை (செப்.20) பிற்பகல் வெளியிடப்படவுள்ளது.

இதில் தோ்வா்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து மதிப்பெண்களை அறிந்து கொள்ளலாம். கூடுதல் தகவல்களை மேற்கண்ட இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்: முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்!

ஆஷஸ்: ஆஸி. பிளேயிங் லெவன் அறிவிப்பு! கடைசிப் போட்டியின் நாயகன் நெசருக்கு இடமில்லை!

தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்!

நெவர் எவர் அன்டர்எஸ்டிமேட் மீ!ரெட்ட தல டிரைலர்!

பனிமூட்டம்: தில்லி - ஆக்ரா விரைவுச் சாலையில் பேருந்துகள், கார்கள் அடுத்தடுத்து மோதல்! 4 பேர் பலி!

SCROLL FOR NEXT