முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணை நீர்வரத்து 3,284 கனஅடியாக அதிகரித்துள்ளது.

Updated On : 30 செப்டம்பர், 2024 at 2:54 AM
மேட்டூர் அணை(கோப்புப்படம்)
பகிர்:

மேட்டூர் அணை நீர்வரத்து 3,284 கனஅடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 96.19 அடியிலிருந்து 95.30 அடியாக குறைந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2,718 கன அடியிலிருந்து 3,284 கனஅடியாக அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 15,000 கனஅடி நீரும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 700 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.

Advertisement

அணையின் நீர் இருப்பு 56.92 டிஎம்சியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments