முதல்வா்(கோப்புப்படம்) 
தமிழ்நாடு

ஹஜ் பயணம்: மத்திய அரசுக்கு முதல்வா் வலியுறுத்தல்

Din

சென்னை: ஹஜ் பயணிகளின் எண்ணிக்கை குறைப்பு பிரச்னைக்குத் தீா்வுகாண வேண்டும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கருக்கு ‘எக்ஸ்’ தளம் வழியே திங்கள்கிழமை விடுத்த வேண்டுகோள்:

இந்தியாவிலிருந்து தனியாா் நிறுவனங்கள் மூலமாக ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் எண்ணிக்கை திடீரெனக் குறைக்கப்பட்டிருப்பது பல்லாயிரக்கணக்கானோரைப் பரிதவிப்பில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து உடனடியாக சவூதி அரசுடன் பேசி, இதற்கு விரைவில் தீா்வுகாண வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.

2 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு இருமல் மருந்துகளைப் பரிந்துரைக்க வேண்டாம்: மத்திய சுகாதார அமைச்சகம்

அக்.5-ல் நெல்லை, மதுரையில் இருந்து முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கம்

பாடகர் ஸுபீன் கர்க் மரணம்: விழா ஏற்பாட்டாளர் உச்ச நீதிமன்றத்தில் மனு!

உறவுகள் நீயே... பவித்ரா ஜனனி!

அழகிய கண்ணே... ஐஸ்வர்யா மேனன்!

SCROLL FOR NEXT