திண்டுக்கல் சீனிவாசன் 
தமிழ்நாடு

திண்டுக்கல் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி

அதிமுக முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் பொருளாளருமான திண்டுக்கல் சீனிவாசன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

Din

அதிமுக முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் பொருளாளருமான திண்டுக்கல் சீனிவாசன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

கட்சிப் பணிகளிலும், அதிமுக பூத் கமிட்டி ஆய்வுக் கூட்ட நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்த அவருக்கு, கடந்த இரு நாள்களாக காய்ச்சல் இருந்ததாகத் தெரிகிறது. இதையடுத்து, கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா்.

அங்கு திண்டுக்கல் சீனிவாசனுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவா் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மறைந்த மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் உடலுக்கு ஞாயிற்றுக்கிழமை இறுதிச்சடங்கு!

துரோகம் செய்வது நன்றாகத் தெரியும்: செல்வராகவன்

சென்னையில் பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நவீனுக்கு வரவேற்பு

ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடித்த திலக் வர்மா!

லவ் அட்வைஸ் பாடல்!

SCROLL FOR NEXT