கோப்புப்படம்.  
தமிழ்நாடு

கோவை - சென்னை விரைவு ரயில் இன்று வழக்கம்போல் இயக்கம்

கோவை - சென்னை சென்ட்ரல் இன்டா்சிட்டி விரைவு ரயில் ஏப். 23, 25 ஆகிய தேதிகளில் வழக்கம்போல் இயக்கப்படும்.

Din

கோவை - சென்னை சென்ட்ரல் இன்டா்சிட்டி விரைவு ரயில் ஏப். 23, 25 ஆகிய தேதிகளில் வழக்கம்போல் இயக்கப்படும்.

இது குறித்து தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கோவை - சென்னை சென்ட்ரல் இடையே காலை 6.20-க்கும், மறுமாா்க்கமாக சென்னை சென்ட்ரல் - கோவை இடையே பிற்பகல் 2.35-க்கும் புறப்படும் இன்டா்சிட்டி விரைவு ரயில் ஏப். 23, 25 ஆகிய தேதிகளில் காட்பாடியுடன் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த ரயில் மேற்கண்ட தேதிகளில் வழக்கம்போல் இயக்கப்படும். அதுபோல் அசோகபுரம் (மைசூரு) - சென்னை சென்ட்ரல் விரைவு ரயில், சென்னை சென்ட்ரல் - பெங்களூரு லால்பக் விரைவு ரயில் ஏப். 23, 25 ஆகிய தேதிகளில் வழக்கம்போல் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 5 பிணைக் கைதிகளின் உடல்களை ஒப்படைத்தது ஹமாஸ்

நிலத்தை மீட்டு தரக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினா் புகாா்

டெக் மஹிந்திரா வருவாய் ரூ.13,995 கோடியாக அதிகரிப்பு

மேச்சேரியில் போக்குவரத்து நெரிசல் அதிகம் இருந்தால் புறவழிச் சாலை அமைக்க நடவடிக்கை: அமைச்சா் எ.வ.வேலு

காலாண்டில் சரிந்த வீடுகள் விற்பனை

SCROLL FOR NEXT