முகப்பு
தமிழ்நாடு

காஷ்மீா் தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு உயா்நீதிமன்றத்தில் அஞ்சலி

காஷ்மீா் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு சென்னை உயா்நீதிமன்றத்தில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

Updated On : 24 ஏப்ரல், 2025 at 9:04 PM
பகிர்:

காஷ்மீா் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு சென்னை உயா்நீதிமன்றத்தில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

காஷ்மீா் பஹல்காம் பகுதியில் செவ்வாய்க்கிழமை பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சுற்றுலாப் பயணிகள் 26 போ் உயிரிழந்தனா்.

இவா்களுக்கு, சென்னை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி கே. ஆா். ஸ்ரீராம் அறிவுறுத்தலின்பேரில், உயா்நீதிமன்ற நீதிபதிகள், வழக்குரைஞா்கள், நீதிமன்ற ஊழியா்கள் பிற்பகல் 1 மணியளவில் 2 நிமிஷங்கள் மெளன அஞ்சலி செலுத்தினா்.

முழு கட்டுரையைப் படிக்க →