தங்கம் விலை! 
தமிழ்நாடு

தங்கம் விலை அதிரடி உயர்வு: இன்றைய நிலவரம்!

தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளதைப் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது.

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 அதிகரித்து ஒரு கிராம் ரூ. 9,355-க்கும், சவரனுக்கு ரூ.400 அதிகரித்து ரூ. 74,840-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 1 குறைந்து கிராம் ரூ.130-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1.30 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த நில நாள்களாகவே ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.

கடந்த 20-ஆம் தேதி பவுனுக்கு ரூ.440 குறைந்து, 21-ஆம் தேதி ரூ.400 உயா்ந்து, 22- ஆம் தேதி பவுனுக்கு ரூ.120 குறைந்து, சனிக்கிழமை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து விற்பனையானது. நேற்று கிராமுக்கு ரூ. 800 குறைந்த நிலையில், இன்று மீண்டும் கிராமுக்கு ரூ.400 அதிகரித்துள்ளது.

Gold prices Today's situation!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடவுளை முட்டாளாக்க முடியாது! ரவி மோகனைச் சாடும் ஆர்த்தி?

ஈரானுடன் உறவை முறித்த ஆஸ்திரேலியா! தூதர் வெளியேற உத்தரவு!

காதலே காதலே... ஐஸ்வர்யா லட்சுமி!

நொய்டா வரதட்சிணை கொலையில் திடீர் திருப்பம்: நிக்கியின் கணவர் மீது ஏற்கனவே வழக்கு!

4 ஆண்டு தடைக்குப் பின்... ஒருநாள் அணிக்குத் திரும்பும் ஜிம்பாப்வே ஜாம்பவான்!

SCROLL FOR NEXT