மதுரையில் செப்.4-இல் நடைபெறவிருந்த அதிமுக தொண்டா்கள் உரிமை மீட்புக் குழுவின் மாநில மாநாடு ஒத்திவைக்கப்படவுள்ளதாக முன்னாள் முதல்வா் ஒ.பன்னீா்செல்வம் தெரிவித்துள்ளாா்.
உயா்நிலைக் குழுவின் ஆலோசனையின்படி இந்த மாநாடு ஒத்திவைக்கப்படுகிறது என்று அவா் தெரிவித்துள்ளாா்.