விஜய் கோப்புப்படம்
தமிழ்நாடு

தவெக பொதுக்கூட்டம்! புதுச்சேரி அரசின் நிபந்தனைகள்!

புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டத்துக்கு காவல்துறை நிபந்தனை

இணையதளச் செய்திப் பிரிவு

புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டத்துக்கு அனுமதியளித்த காவல்துறை நிபந்தனைகளை விதித்துள்ளது.

புதுச்சேரியில் வருகிற டிசம்பர் 9 ஆம் தேதியில் தவெக பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தப் பொதுக்கூட்டத்தில் கட்சித் தலைவர் விஜய்யும் பங்கேற்கிறார்.

இந்தப் பொதுக்கூட்டத்துக்கு அனுமதியளித்த புதுச்சேரி காவல்துறை, சில நிபந்தனைகளையும் விதித்துள்ளது.

  • பொதுக்கூட்டத்துக்கு 5,000 பேர் மட்டுமே அனுமதி

  • கூட்டத்தில் கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியோர்களுக்கு அனுமதி கிடையாது.

  • கியூஆர் முறையில்தான் பொதுக்கூட்டத்துக்கு வருபவர்கள் அனுமதிக்கப்படுவர்.

  • கூட்டத்தின்போது ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும்.

  • கூட்டத்துக்கு விஜய் வருகைதரும் சரியான நேரம் காவல்துறையில் தெரிவிக்கப்பட வேண்டும்.

இதையும் படிக்க: தவெக பரப்புரைச் செயலாளராக நாஞ்சில் சம்பத் நியமனம்!

Puducherry allows TVK public meeting with special conditions

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொள்ளை அடிப்பதில் மட்டுமே கவனம்; பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பில் இல்லை: விஜய்

ராக் ஸ்டார் இயக்குநரின் புதிய பட வெளியீட்டுத் தேதி!

காவல்துறையினருக்கு பிறந்தநாள், திருமண நாளில் சிறப்பு விடுப்பு..! -கர்நாடக டிஜிபி உத்தரவு

பிகார் இளைஞரின் குடும்பத்தை கொலை செய்தவர்களுக்கு மரண தண்டனை: பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்

தைப்பூசம்: விழுப்புரம், விருத்தாசலத்திலிருந்து கடலூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்!

SCROLL FOR NEXT